en
stringlengths 1
2.39k
⌀ | ta
stringlengths 1
2.39k
⌀ |
---|---|
Have they not seen how God begins the creation and then turns it back? This is not difficult at all for God. | அல்லாஹ் எவ்வாறு முதலில் படைப்பைத் துவங்கிப் பிறகு (அதனை எவ்வாறு) தன்பால் மீட்டுகிறான் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபம். |
Would you tap that? | நீங்கள் தட்டி வேண்டுமா? |
Override the GL version that Cogl will assume the driver supports | இயக்ககம் ஆதரிக்கும் என Cogl அனுமானித்துக்கொள்ளும் GL பதிப்பை மீறி செயல்படுத்து |
%1 does not appear to be an image file. Please use files with these extensions: %2 | % 1 பிம்பமாகத் தெரியாது. இவ்விரிவாக்கங்களுடன் கோப்புகளை பயன்படுத்துக:% 2 |
Forgive my father. He has gone astray. | "என் தந்தையாரையும் மன்னிப்பாயாக! நிச்சயமாக, அவர் வழி கெட்டவர்களில் (ஒருவராக) இருக்கிறார்." |
And then doth make it (but) swarthy stubble. | பின்னர் அவற்றை உலர்ந்த கூளங்களாக ஆக்கினான். |
Yabucoa | கார்கோஸன்puertorico. kgm |
And most surely your Lord is Mighty, the Merciful. | மேலும், நிச்சயமாக இ(ந்த வேதமான)து அகிலங்களின் இறைவனால் இறக்கி வைக்கப்பெற்றது. |
No more music. | இல்லை இசை. |
And had they believed in Allah and the prophet and that which is sent down unto him, they would not have taken them for friends, but many of them are transgressors. | அவர்கள் அல்லாஹ்வின் மீதும் நபியின் மீதும், அவர் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் நம்பிக்கை கொண்டிருந்தார்களானால், அவர்கள், காஃபிர்களைத் (தங்களின்) உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொண்டிருக்கமாட்டார்கள். ஆனால் அவர்களில் அநேகர் பாவிகளாகவே இருக்கின்றனர். |
Your chosen filename %1 has a different extension than. phrasebook. Do you wish to add. phrasebook to the filename? | நீங்கள் தேர்ந்தெடுத்த கோப்பு பெயர்% 1 சொற்றொடர். phrasebook வேறு விரிவாக்கம் கொண்டுள்ளது.. phrasebook ஐ கோப்பில் சேர்க்க நீங்கள் விரும்புகிறீர்களா? |
Transition Metal | மாற்று உலோகங்கள்: |
Would that you knew what Aqaba is! | (நபியே!) கணவாய் என்பது என்ன என்பதை உமக்கு எது அறிவிக்கும். |
Of it there is no preventer. | அதனைத் தடுப்பவர் எவருமில்லை. |
New | புதிய@ info: whatsthis |
Say, ‘Who provides for you out of the sky and the earth? Who controls [your] hearing and sight, and who brings forth the living from the dead and brings forth the dead from the living, and who directs the command?’ They will say, ‘Allah.’ Say, ‘Will you not then be wary [of Him]?’ | "உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அமைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?" என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் "அல்லாஹ்" என பதிலளிப்பார்கள்; "அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?" என்று நீர் கேட்பீராக. |
Whitehead | வெள்ளை தலை |
and become scattered dust, | பின்னர், அது பரப்பப்பட்ட புழுதி ஆகிவிடும். |
The Messiah, son of Mary, is but an apostle. Certainly, [other] apostles have passed before him, and his mother was a truthful one. Both of them would eat food. Look how We clarify the signs for them, and yet, look, how they go astray! | மர்யமுடைய குமாரர் மஸீஹ் இறை தூதரேயன்றி வேறில்லை. இவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் வந்து சென்றுவிட்டனர். இவருடைய தாயார் மிக்க உண்மையானவர். இவ்விருவரும் (மற்ற மனிதர்களைப் போல்) உணவு உண்பவர்களாகவே இருந்தனர். அவர்களுக்கு நம்முடைய அத்தாட்சிகளை கொண்டு எவ்வாறு தெளிவாக்கினோம் என்பதை (நபியே!) நீங்கள் கவனிப்பீராக! அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகிறார்கள் என்பதையும் கவனிப்பீராக! |
And We led the Children of Isra'il across the sea; then Fir'awn and his hosts pursued them in rebellion and enmity, until, when the drowning over-took him, he said: I believe that verily He! there is no god but he, in whom the Children of Isra'il believe, and am of the Muslims. | மேலும், இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்க வைத்தோம்; அப்போது, ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும், (அளவு கடந்து) கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்; (அவனை மூழ்கடிக்க வேண்டிய நேரம் நெருங்கி) அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன்; இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது ஈமான் கொண்டுள்ளார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லையென்று நானும் ஈமான் கொள்கிறேன்; இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவர்களில் (முஸ்லிம்களில்) ஒருவனாக இருக்கின்றேன்" என்று கூறினான். |
And of them are some who covenanted With saying: if He giveth of His grace, we will surely give alms and we will surely become of the righteous. | அவர்களில் சிலர், "அல்லாஹ் தன் அருட்கொடையிலிருந்து நமக்கு(ச் செல்வத்தை) அளித்ததால் மெய்யாகவே நாம் (தாராளமான தான) தர்மங்கள் செய்து, நல்லடியார்களாகவும் ஆகிவிடுவோம்" என்று அல்லாஹ்விடம் வாக்குறுதி செய்தார்கள். |
—no one touches it except the pure ones— | தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) இதனைத் தொட மாட்டார்கள். |
Virus handling | நச்சுநிரலை கையாளுதல். |
What are you doing here? | நீ இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்? |
and fruits, and pastures, | பழங்களையும், தீவனங்களையும்- |
The default image file | இயல்பிருப்பு பிம்ப கோப்பு |
And give you increase in wealth and children and provide for you gardens and provide for you rivers. | "அன்றியும் அவன் உங்களுக்குப் பொருள்களையும், புதல்வர்களையும் கொண்டு உதவி செய்வான்; இன்னும், உங்களுக்காகத் தோட்டங்களை உண்டாக்குவான்; உங்களுக்காக ஆறுகளையும் (பெருக்கெடுத்து ஓடுமாறு) உண்டாக்குவான். |
Unknown error | தெரியாத தவறு |
Create Mail Account | அஞ்சல் கணக்கு உருவாக்கு |
Do you, then, feel secure against His causing you to be swallowed up by a tract of the earth, or letting loose a deadly whirlwind charged with stones towards you, and there you will find none to protect you? | (கரை சேர்ந்த) பின் அவன் உங்களை பூமியின் ஒரு புறத்தில் புதையும்படி செய்து விட மாட்டான் என்றோ, அல்லது உங்கள் மீது கல்மாரியை அனுப்பமாட்டான் என்றோ அச்சந் தீர்ந்து இருக்கிறீர்களா? பின்னர் நீங்கள் உங்களைப் பாதுகாப்போர் எவரையும் காண மாட்டீர்கள். |
Why do you not spend for the cause of God when to Him belongs the heritage of the heavens and the earth? Those who spend for the cause of God and fight before victory will have higher positions than those who spend for the cause of God and fight after victory. However, to both parties God has promised good rewards. God is Well Aware of what you do. | அன்றியும் அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் செலவு செய்யாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? வானங்கள், பூமியிலுள்ளவற்றின் அனந்தர பாத்தியதை அல்லாஹ்வுடையதே! (மக்கா) வெற்றிக்கு முன்னர் செலவு செய்து, போரிட்டவர்களுக்கு உங்களில் நின்றும் (எவரும்) சமமாக மாட்டார், (மக்காவின் வெற்றிக்குப்) பின், செலவு செய்து போரிட்டவர்களைவிட, அவர்கள் பதவியால் மிகவும் மகத்தானவர்கள், எனினும் அல்லாஹ் எல்லோருக்குமே அழகானதையே வாக்களித்திருக்கின்றான். அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். |
Show signature details. | கையொப்பம் கண்டுபிடிக்க முடியவில்லை |
Well, I don't know about that, cowboy. | சரி, நான் அதை பற்றி கவ்பாய் தெரியாது. |
He said: So (it will be). Thy Lord saith: It is easy for Me. And (it will be) that We may make of him a revelation for mankind and a mercy from Us, and it is a thing ordained. | "அவ்வாறேயாகும்; 'இது எனக்கு மிகவும் சுலபமானதே மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும், நம்மிடமிருந்து ஒரு ரஹ்மத்தாகவும் நாம் அவரை ஆக்குவோம்; இது விதிக்கப்பட்ட விஷயமாகும்' என்று உம் இறைவன் கூறுகிறான்" எனக் கூறினார். |
Watermark Intensity | நீர்குறிப்பு செறிவு |
Bumps | அடித்தல் |
And indeed, you are of a great moral character. | மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர். |
I went to the hotel. | நான் ஹோட்டலுக்கு சென்றேன். |
Attached Devicenodes %1 | இணைக்கப்பட்ட சாதன முடிச்சுகள்% 1 |
We gave these as an inheritance to other people. | அவ்வாறே (முடிவு ஏற்பட்டதும்) அவற்றிற்கு வேறு சமூகத்தாரை வாரிசாக நாம் ஆக்கினோம். |
It is He who sends down water from the sky of which you drink, and which nourishes the plants you feed your cattle, | அவனே வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்கிறான்; அதிலிருந்து உங்களுக்கு அருந்தும் நீரும் இருக்கிறது அதிலிருந்து (உங்கள் கால்நடைகளை) மேய்ப்பதற்கான மரங்கள் (மற்றும் புற்பூண்டுகளும் உண்டாகி) அதில் இருக்கின்றன. |
All right. | எல்லாம்சரி. |
Known are the months of pilgrimage. If one resolves to perform the pilgrimage in these months, let him not indulge in concupiscence, sin or quarrel. And the good you do shall be known to God. Provide for the journey, and the best of provisions is piety. O men of understanding, obey Me. | ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கிறான்;. மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்;. நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது), தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள். |
O my people! enter the holy land which Allah hath prescribed for you and turn not back to your rearward for then ye become losers. | (தவிர, அவர்) "என் சமூகத்தோரே! உங்களுக்காக அல்லாஹ் விதித்துள்ள புண்ணிய பூமியில் நுழையுங்கள்;. இன்னும் நீங்கள் புறமுதுகு காட்டி திரும்பி விடாதீர்கள்;. (அப்படிச் செய்தால்) நீ; ங்கள் நஷ்ட மடைந்தவர்களாகவே திரும்புவீர்கள்" என்றும் கூறினார். |
Those to whom We have given the Book read it as it ought to be read. These believe in it; and whoever disbelieves in it, these it is that are the losers. | யாருக்கு நாம் வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் அதை எவ்வாறு ஓதி(ஒழுகி)ட வேண்டுமோ, அவ்வாறு ஓதுகிறார்கள்;. அவர்கள் தாம் அதன் மேல் நம்பிக்கையுள்ளவர்கள்;. யார் அதை நிராகரிக்கின்றார்களோ அவர்கள் பெரும் நஷ்டவாளிகளே! |
- ( grunts, thuds ) | - (Grunts, thuds) |
O believers, slay not the game while you are in pilgrim sanctity; whosoever of you slays it wilfully, there shall be recompense -- the like of what he has slain, in flocks as shall be judged by two men of equity among you, an offering to reach the Kaaba; or expiation -- food for poor persons or the equivalent of that in fasting, so that he may taste the mischief of his action. God has pardoned what is past; but whoever offends again, God will take vengeance on him, God is All-mighty, Vengeful. | ஈமான் கொண்டவர்களே! நீங்கள் இஹ்ராம் உடை உடுத்தியவர்களாக இருக்கும் நிலையில் வேட்டை(யாடி)ப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்;. உங்களில் யாராவது ஒருவர் வேண்டுமென்றே அதைக் கொன்றால், (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளிலிருந்து அவர் கொன்றதற்கு சமமான ஒன்றை(ப் பரிகாரமாக) ஈடாகக் கொடுக்க வேண்டியது. அதற்கு உங்களில் நீதமுடைய இருவர் தீர்ப்பளிக்க வேண்டும். அது கஃபாவை அடைய வேண்டிய குர்பானியாகும். அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும், அல்லது (பரிகாரமளிக்க ஏதும் இல்லையாயின்) தனதுவினையின் பலனை அனுபவிப்பதற்காக அதற்குச் சமமான நோன்புகள் நோற்பது (அதற்கு ஈடாகும்;). முன்னால் நடந்ததை அல்லாஹ் மன்னித்து விட்டான், எவர் மீண்டும் (இதைச்) செய்வாரோ அல்லாஹ் அவரை வேதனை செய்வான், அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும், (குற்றம் செய்வோருக்குத் தக்க) தண்டனை கொடுக்க உரியோனாகவும் இருக்கின்றான். |
She sits in the bedroom and grieves | அவள்படுக்கையறை ல் அமர்ந்து / துயரங்களையும் நான் |
TByte | % 1 is amount of disk space,% 2 the unit, KBytes, MBytes, GBytes, TBytes, etc. |
A KMobileTools fake engine... | KAB நடமாடும் தொலைபேசி XXபோர்ட் சொருகுப்பொருள்Name |
Wezen | வீஜன்star name |
Low | தொடர்ந்த இணைப்பு |
stop | நிறுத்து |
OPERATOR: | ஆபரேட்டர்: |
I really wonder how he gets that. | நான் உண்மையில் அவர் பெறுகிறார் எப்படி என்று தெரியவில்லை. |
Max log size: | அதிகப்பட்ச பதிப்பு அளவு: |
They also have a sin against me, and I fear they will slay me.' | "மேலும், அவர்களுக்கு என் மீது ஒரு குற்றச்சாட்டும் இருக்கிறது எனவே, அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள் என்று பயப்படுகிறேன்" (என்றும் கூறினார்). |
Adjust Columns | நெடுவரிசையை சரிப்படுத்தவும் |
O Prophet! Sufficient for you is Allah and those of the faithful who follow you. | நபியே! உமக்கும், முஃமின்களில் உம்மைப் பின்பற்றுவோருக்கும் அல்லாஹ்வே போதுமானவன். |
And when a suggestion from Satan assails you, take refuge with God. He is Hearing and Knowing. | ஷைத்தான் ஏதாவதொரு (தவறான) எண்ணத்தை உம் மனத்தில் ஊசலாடச் செய்து (தவறு செய்ய உம்மைத்) தூண்டினால், அப்போது அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! மெய்யாகவே அவன் செவியேற்பவனாகவும், (யாவற்றையும் நன்கு) அறிபவனாகவும் இருக்கின்றான். |
Notification Tray Monitor | அறிவிப்புப் பட்டி கண்காணிப்பு |
However, the woman in whose house he lived, wanted to seduce him. One day she bolted the doors and said, "Come!" He replied, "God forbid! Truly [your husband] is my master and has treated me honourably. Wrongdoers certainly never prosper." | அவர் எந்தப் பெண்ணின் வீட்டில் இருந்தாரோ, அவள் அவர்மீது விருப்பங்கொண்டு, கதவுகளைத் தாழிட்டுக் கொண்டு (தன் விருப்பதிற்கு இணங்குமாறு) "வாரும்" என்று அழைத்தாள் - (அதற்கு அவர் மறுத்து,) "அல்லாஹ் (இத்தீய செயலிலிருந்து) என்னைக் காத்தருள்வானாக் நிச்சயமாக (உன் கணவர்) என் எஜமானர், என் இடத்தை அழகாக (கண்ணியமாக) வைத்திருக்கிறார் - அநியாயம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்" என்று சொன்னார். |
Surely they have come by the city that was rained on by an evil rain; what, have they not seen it? Nay, but they look for no upraising. | இன்னும்; நிச்சயமாக இ(ந்நிராகரிப்ப)வர்கள் ஒரு தீமையான (கல்) மாரி பொழிவிக்கப்பட்ட ஊருக்குச் சென்றிருக்கிறார்கள் - அதனையும் இவர்கள் பார்க்கவில்லையா? எனினும் (மரணத்திற்குப் பின் உயிர் கொடுத்து) எழுப்பப்படுவதை இவர்கள் நம்பவேயில்லை. |
Align Center (vertically) | மாற்று பெயர் பட வில்லை. |
It is recommend that you do not change the first two options unless you have read the International ISpell man page. | முதல் இரண்டு விருப்பங்களை சர்வதேச இஸ்பெல்லின் உதவி பக்கத்தினை வாசிக்காது மாற்றுவது உகந்ததாகப் பரிந்துரைக்கப்படவில்லை. |
To Allah belong both the Next World and the present. | ஏனெனில், மறுமையும், இம்மையும் அல்லாஹ்வுக்கே சொந்தம். |
Default tool | இடது பக்கம் சீரமை |
Lund | லண்ட்City name (optional, probably does not need a translation) |
Taylor Kwon! | டெய்லர் டோ! |
Believers, fasting is decreed for you as it was decreed for those before you; perchance you will be cautious. | ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். |
A file with this name already exists in the folder. Replacing it will overwrite its contents on the disc to be burnt. | இந்தப் பெயரில் ஒரு கோப்பு ஏற்கனவே கோப்புறையில் உள்ளது. அதை மாற்றுவது அதன் உள்ளடக்கங்களைஎழுதவுள்ள வட்டில் மேலெழுதும். |
Say, “I was prohibited from worshiping those you invoke besides God, now that clear revelations have come to me from my Lord; and I was commanded to submit to the Lord of the Worlds.” | (நபியே!) கூறுவீராக "என்னுடைய இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகள் எனக்கு வந்த பொழுது, அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைப்பவற்றை வணங்குவதை விட்டும் நிச்சயமாக நான் தடுக்கப்பட்டுள்ளேன் - அன்றியும் - அகிலத்தின் இறைவனுக்கே அடிபணிய வேண்டும் என்று கட்டளையிடப்பட்டிருக்கின்றேன்." |
( boy mutters ) | (சிறுவன்உளறுகிறாள்) |
I will find him, Lara. | நான் லாரா , அவரை கண்டுபிடிப்பேன் . |
six of diamonds | டைமண்டின் ஆறு |
Add to Clipboard | பிடிப்புபலகை |
System tray patch | அமைப்பு தட்டிற்கான ஒட்டு |
Auto-Disconnect Mode | இயக்கு படத்தை பயன்படுத்து |
And those who, when they spend, are neither prodigal nor grudging; and there is ever a firm station between the two; | இன்னும், அவர்கள் செலவு செய்தால் வீண் விரையம் செய்யமாட்டார்கள்; (உலோபித்தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள் - எனினும், இரண்டுக்கும் மத்திய நிலையாக இருப்பார்கள். |
And the camels We have made a part of the waymarks of Allah. In them is good for you. Pronounce over them the Name of Allah, when they are hobbled; and when they have fallen down on their sides, eat of them and feed the impoverished nonrequestor and the requestor. As such We have subjected them to you, in order that you give thanks. | இன்னும் (குhபானிக்கான) ஒட்டகங்கள்; அவற்றை உங்களுக்காக அல்லாஹ்வின் அடையாளங்களிலிருந்தும் நாம் ஆக்கியிருக்கிறோம்; உங்களுக்கு அவற்றில் மிக்க நன்மை உள்ளது எனவே (அவை உரிய முறையில்) நிற்கும் போது அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைச் சொல்(லி குhபான் செய்)வீர்களாக் பிறகு, அவை தங்கள் பக்கங்களின் மீது சாய்ந்து கீழே விழுந்(து உயிர் நீத்)த வின் அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; (வறுமையிலும் கையேந்தாமல் இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், இரப்போருக்கும் உண்ணக் கொடுங்கள் இவ்விதமாகவே, நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம். |
and brought out of it its water and its pasture, | அதிலிருந்து அதன் தண்ணீரையும், அதன் மீதுள்ள (பிராணிகளுக்கான) மேய்ச்சல் பொருள்களையும் அவனே வெளியாக்கினான். |
They will be told to call their idols. They will call them but will receive no answer. They will see the torment approaching and wish that they had sought guidance. | "உங்கள் இணை (தெய்வங்)களை அழையுங்கள்" என்று (அவர்களுக்குச்) சொல்லப்படும். அவர்களை இவர்கள் அழைப்பார்கள்; ஆனால் அவர்கள் இவர்களுக்கு பதிலளிக்கமாட்டார்கள்; மேலும், அவர்கள் வேதனையை காண்பார்கள் அவர்கள் நேர்வழியில் சென்றிருந்தால் (இந்நிலைக்கு ஆளாகியிருக்க மாட்டார்கள்). |
“All praise is to Allah Who gave me Ismail and Ishaq, in my old age; indeed my Lord is the Listener of Prayer.” | எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது அவனே (என்னுடைய) முதுமையில் இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் (புதல்வர்களாக) எனக்கு அளித்தான்; நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனையைக் கேட்பவன். |
Malformed XML data. | MalபகுதிXMLதரம் |
You live life. | நீ வாழ்க்கை வாழ. |
To create all of you or to resurrect all of you is to Him like (creating or resurrecting) a single person. Verily Allah is All-Hearing, All-Seeing. | (மனிதர்களே!) உங்களை படைப்பதும், (நீங்கள் மரித்த பின்) உங்களை (உயிர்ப்பித்து) எழுப்புவதும் ஒருவரைப் (படைத்து, அவர் மரித்தபின் உயிர் கொடுத்து எழுப்புவது) போலன்றி வேறில்லை நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன்; உற்று நோக்குபவன். |
And when he arrived at the waters of Median, he found there a crowd of people drawing water, and he noticed two women waiting on the side. He said, “What is the matter with you?” They said, “We cannot draw water until the shepherds depart, and our father is a very old man.” | இன்னும், அவர் மத்யன் நாட்டுத் தண்ணீர்(த் துறையின்) அருகே வந்தபோது, அவ்விடத்தில் ஒரு கூட்டத்தினர் (தம் கால் நடைகளுக்குத்) தண்ணீர் புகட்டிக் கொண்டிருந்ததைக் கண்டார்; அவர்களைத் தவிர, பெண்கள் இருவர் (தங்கள் ஆடுகளுக்குத் தண்ணீர் புகட்டாது) ஒதுங்கி நின்றதைக் கண்டார்; "உங்களிருவரின் விஷயம் என்ன?" என்று (அப்பெண்களிடம்) அவர் கேட்டார்; அதற்கு "இம்மேய்ப்பவர்கள் (தண்ணீர் புகட்டிக் விட்டு) விலகும் வரை நாங்கள் எங்கள் (ஆடுகளுக்குத்) தண்ணீர் புகட்ட முடியாது - மேலும் எங்கள் தந்தை மிகவும் வயது முதிர்ந்தவர்" என்று அவ்விருவரும் கூறினார்கள். |
And they say that such and such cattle and crops are taboo, and none should eat of them except those whom - so they say - We wish; further, there are cattle forbidden to yoke or burden, and cattle on which, (at slaughter), the name of Allah is not pronounced; - inventions against Allah's name: soon will He requite them for their inventions. | இன்னும் அவர்கள் (தம் கால்நடைகளைக் குறிப்பிட்டு) "ஆடு, மாடு, ஒட்டகம்; விவசாயத்தில் காணும் இந்த விளைச்சல் ஆகியவற்றை நாம் விரும்புபவர்களைத் தவிர வேறு யாரும் புசிப்பது தடுக்கப்பட்டுள்ளது" என்று கூறுகின்றனர்; மேலும் சில கால்நடைகளைச் சவாரி செய்யவும், சுமைகளைச் சுமந்து செல்லவும் பயன் படுத்துவது தடுக்கப்பட்டுள்ளது என்றும்; இன்னும் சில கால்நடைகளை அறுக்கும்போது அல்லாஹ்வின் பெயரைக் கூறக்கூடாதென்றும்; அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்து சொல்கிறார்கள். (அல்லாஹ்) அவர்களுடைய பொய்க் கூற்றுகளுக்காக அவர்களுக்குக் கூலி கொடுப்பான். |
That We may hallow Thee oft. | "நாங்கள் உன்னை அதிகமதிகம் (தஸ்பீஹு செய்து) துதிப்பதற்காகவும், |
And next time you go anywhere without telling me... I'll put all six bullets here and here! | அடுத்த முறை நீங்கள் என்னிடம் இல்லாமல் எங்கும் செல்ல ... ... நான் இங்கே மற்றும் இங்கே ஆறு தோட்டாக்கள் வைக்கிறேன்! |
This flag allows adding, renaming and deleting of files. Note that deleting and renaming can be limited using the Sticky flag. | இந்த குறியீடு கோப்புகளை சேர்க்கவும், மறுபெயரிடவும், நீக்கவும் அனுமதிக்கிறது. நீக்குதலையும், மறுபெயரிடுதலையும் ஒட்டும் குறியீடு மூலம் கட்டுப்படுத்தலாம் |
Have they not seen how many generations, living before them, had We destroyed and they cannot ever come back to them? | "அவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறைகளை நாம் அழித்திருக்கின்றோம்; நிச்சயமாக அவர்கள், இவர்களிடம் திரும்பி வரவேமாட்டார்கள்" என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? |
Country: | நாடு: |
That will be because they followed that which angereth Allah, and hated that which pleaseth Him. Therefor He hath made their actions vain. | இது ஏனெனில்; நிச்சயமாக இவர்கள் அல்லஹ்வுக்குக் கோபமூட்டுவதையே பின்பற்றி, அவனுடைய திருப்தியை வெறுத்தமைதான்; ஆகவே அவர்களுடைய செய்கைகளை அவன் பயனில்லாதவையாக ஆக்கி விட்டான். |
That this is indeed the word of an honoured Messenger, | நிச்சயமாக (இக்குர்ஆன்) மிகவும் கண்ணியமிக்க ஒரு தூதுவர் (ஜிப்ரயீல் மூலம் வந்த) சொல்லாகும். |
_Check | (_C) சோதி |
And when tile hypocrites, and those in whose hearts is sickness, said, 'God and His Messenger promised us only delusion.' | மேலும் (அச்சமயம் நயவஞ்சகர்கள்) முனாஃபிக்குகளும், எவர்களின் இருதயங்களில் நோயிருந்ததோ அவர்களும், "அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் நமக்கு ஏமாற்றத்தைத் தவிர (வேறு) எதையும் வாக்களிக்கவில்லை" என்று கூறிய சமயத்தையும் நினைவு கூருங்கள். |
And lower to them the wing of humbleness out of mercy and say: 'My Lord, be merciful to them, as they raised me since I was little' | இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக மேலும், "என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!" என்று கூறிப் பிரார்த்திப்பீராக! |
So when the sorcerers arrived, they said to Pharaoh: "Of course - shall we have a (suitable) reward if we win? | ஆகவே சூனியக்காரர்கள் வந்தவுடன், அவர்கள் ஃபிர்அவ்னை நோக்கி, "திண்ணமாக - நாங்கள் - (மூஸாவை) வென்று விட்டால், நிச்சயமாக எங்களுக்கு (அதற்குரிய) வெகுமதி கிடைக்குமல்லலா?" என்று கேட்டார்கள். |
You're just some guy who found me in a field. | நீங்கள் சில பையன் தான் ஒரு துறையில் எனக்கு கிடைத்தது . |
Subsets and Splits