en
stringlengths 1
213
| ta
stringlengths 1
160
|
---|---|
andha aigaLin ai adhu neeyaa? | அந்த ஐகளின் ஐ அது நீயா? |
Hae ai enRaal adhu thalaivan enRaal | ஹே ஐ என்றால் அது தலைவன் என்றால் |
andha aigaLin ai avan neeyaa? | அந்த ஐகளின் ஐ அவன் நீயா? |
Haiyoa ena thigaikkum | ஹையோ என திகைக்கும் |
ai ena viyakkum | ஐ என வியக்கும் |
aigaLukkellaam vidumuRaiyai | ஐகளுக்கெல்லாம் விடுமுறையை |
avaL thandhuvittaaL! | அவள் தந்துவிட்டாள்! |
avaL vandhuvittaaL! | அவள் வந்துவிட்டாள்! |
waiting for a punnagai... chiri tee | waiting for a புன்னகை... சிரி டீ |
kaaNavillai heart beat... thirudee | காணவில்லை heart beat... திருடீ |
adadaa... naan kavinjan | அடடா... நான் கவிஞன் |
unaip paathu kettup poana kavinjan | உனைப் பாத்து கெட்டுப் போன கவிஞன் |
honestaa naan paesavaa? | honestஆ நான் பேசவா? |
illa idhu poadhumaa? | இல்ல இது போதுமா? |
Hoa my darling! | ஹோ my darling! |
naanga coming! | நாங்க coming! |
pudhu pudhu kaNakkellaam pending oa! | புது புது கணக்கெல்லாம் pending ஓ! |
yesaa yesaa novaa yesaa..... | yesஆ yesஆ noவா yesஆ..... |
azhagiyae | அழகியே |
marry me | marry me |
marry me | marry me |
azhagiyae | அழகியே |
flirt with me | flirt with me |
get high with me | get high with me |
azhagiyae | அழகியே |
koavam vandhaa | கோவம் வந்தா |
koocham vandhaa | கூச்சம் வந்தா |
don’t worry azhagiyae | don’t worry அழகியே |
kaadhal vandhaa | காதல் வந்தா |
matter vandhaa | matter வந்தா |
call paNNu azhagiyae | call பண்ணு அழகியே |
yaarum kaetkaa | யாரும் கேட்கா |
edhuvonRai edhuvonRai | எதுவொன்றை எதுவொன்றை |
naan kaettaen unnai? | நான் கேட்டேன் உன்னை? |
adhai thandhaal nanRi | அதை தந்தால் நன்றி |
pidivaadham inRi | பிடிவாதம் இன்றி |
nee thandhaal nanRi... | நீ தந்தால் நன்றி... |
thuLidhuLirae...! | துளிதுளிரே...! |
thuLi kaalam kaettaen | துளி காலம் கேட்டேன் |
thuLi kaadhal kaettaen | துளி காதல் கேட்டேன் |
thuLi kaamam kaettaen | துளி காமம் கேட்டேன் |
maRu uyirae...! | மறு உயிரே...! |
maRukkaadhae nee | மறுக்காதே நீ |
maRakkaadhae nee | மறக்காதே நீ |
endhan azhagiyae HeHae.. He | எந்தன் அழகியே ஹெஹே.. ஹெ |
fy fy fy kalaaychify | fy fy fy கலாய்ச்சிfy |
karuppaa! nee vaa enna kalaaychify! | கருப்பா! நீ வா என்ன கலாய்ச்சிfy! |
fy fy fy chodhappify | fy fy fy சொதப்பிfy |
poRuppaa nee irukkaadha chodhappify! | பொறுப்பா நீ இருக்காத சொதப்பிfy! |
vekkatha vaeNaannu oattify | வெக்கத்த வேணான்னு ஓட்டிfy |
nenjoada neengaama ottify | நெஞ்சோட நீங்காம ஒட்டிfy |
muttaayi muthatha | முட்டாயி முத்தத்த |
vaayoada vaay vechu fy fy fy | வாயோட வாய் வெச்சு fy fy fy |
chelluk kada maamaa - en | செல்லுக் கட மாமா - என் |
chellach chella maamaa nee | செல்லச் செல்ல மாமா நீ |
chollach cholla kaadhal varum nee tellyfy! | சொல்லச் சொல்ல காதல் வரும் நீ tellyfy! |
aasai illaa aaNaa nee | ஆசை இல்லா ஆணா நீ |
chimmu illaa foanaa nee | சிம்மு இல்லா ஃபோனா நீ |
chiknal inga fullnnaalum - aen thinkify? | சிக்னல் இங்க fullன்னாலும் - ஏன் thinkify? |
tachu tachu skreenaattam | டச்சு டச்சு ஸ்க்ரீனாட்டம் |
munna vandhu ninnaen | முன்ன வந்து நின்னேன் |
enna vandhu nee noaNdify fy | என்ன வந்து நீ நோண்டிfy fy |
pacha pachaiyaaga en | பச்ச பச்சையாக என் |
ichai ellaam chonnaen | இச்சை எல்லாம் சொன்னேன் |
acham ellaam nee poakkify fy fy fy fy | அச்சம் எல்லாம் நீ போக்கிfy fy fy fy fy |
panjaayatha koottify | பஞ்சாயத்த கூட்டிfy |
ettup patti kaettufy | எட்டுப் பட்டி கேட்டுfy |
niyaayam edhu tharmam edhu nee paathufy! | நியாயம் எது தர்மம் எது நீ பாத்துfy! |
naattatha naan chollify | நாட்டத்த நான் சொல்லிfy |
kuthammunnu thaLLify | குத்தம்முன்னு தள்ளிfy |
naattaama un theerppa konjam nee maathify! | நாட்டாம உன் தீர்ப்ப கொஞ்சம் நீ மாத்திfy! |
thikku thikku paechaala | திக்கு திக்கு பேச்சால |
kokki kokki poattu | கொக்கி கொக்கி போட்டு |
enna enna nee thookkify fy | என்ன என்ன நீ தூக்கிfy fy |
nelli vattuk kaNNaala | நெல்லி வட்டுக் கண்ணால |
alli mottu maela | அல்லி மொட்டு மேல |
thatti thatti nee thaakkify fy fy fy fy | தட்டி தட்டி நீ தாக்கிfy fy fy fy fy |
panikkoozh - ivaL paarkkum paarvaiyoa? | பனிக்கூழ் - இவள் பார்க்கும் பார்வையோ? |
kuLambi vaasam - ivaL koondhaloa? | குளம்பி வாசம் - இவள் கூந்தலோ? |
uruLaich cheeval - ivaL paesum choRkaLoa? | உருளைச் சீவல் - இவள் பேசும் சொற்களோ? |
kuLirbaanamoa - uRchaagamoa! | குளிர்பானமோ - உற்சாகமோ! |
naavil aeRik kaavikkaNdai | நாவில் ஏறிக் காவிக்கண்டை |
koovi viRkinRaaL | கூவி விற்கின்றாள் |
pallukkuLLae mellungoandhaay | பல்லுக்குள்ளே மெல்லுங்கோந்தாய் |
ottik koLginRaaL | ஒட்டிக் கொள்கின்றாள் |
painjudhai paadhai onRil | பைஞ்சுதை பாதை ஒன்றில் |
magizhvundhil koottich chelginRaaL | மகிழ்வுந்தில் கூட்டிச் செல்கின்றாள் |
vazhalai nurai aNiyum mazhalai | வழலை நுரை அணியும் மழலை |
vaLaiyal aNiyum oru vaanavil | வளையல் அணியும் ஒரு வானவில் |
pudavai choodum oru piRai nilavu | புடவை சூடும் ஒரு பிறை நிலவு |
ivaL poomikkae urumaadhiri! | இவள் பூமிக்கே உருமாதிரி! |
poothooL thoovum maegam poalae | பூத்தூள் தூவும் மேகம் போலே |
vaanil oorginRaaL | வானில் ஊர்கின்றாள் |
kaaRpadhanik kaatRaay maaRi | காற்பதனிக் காற்றாய் மாறி |
moochil chaerginRaaL | மூச்சில் சேர்கின்றாள் |
nuNNalai paayum adupponRil | நுண்ணலை பாயும் அடுப்பொன்றில் |
nenjai vaattich chelginRaaL! | நெஞ்சை வாட்டிச் செல்கின்றாள்! |
naanaa naanaa naanaa | நானா நானா நானா |
naanaa naanaa naanaa | நானா நானா நானா |
orae oar ooril | ஒரே ஓர் ஊரில் |